விருது மேல் விருது வாங்கிய திரைப்படம்.! எத்தனை விருதுகள் தெரியுமா.?

வருடா வருடம் பிலிம்பேர் விருதுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த வருட பிலிம் பேர் விருது விழாவில் பல பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள், இந்த விருது விழாவில் இந்திய திரையுலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

இந்த விருது விழாவில் சிறந்த இயக்குனர் சிறந்த நடிகர் பாடகர் என பல விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்த கல்லி பாய் படம் பல நாமினேட்களில் தேர்வு செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த திரைப்படம் மட்டும் 13 விருதுகள் அதாவது சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர்.

சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர். சிறந்த துணை நடிகை, ஒளிப்பதிவு புரோடக்சன் டிசைன், பின்னணி ஸ்கோர், இசை, லிரிக்ஸ், வசனம், என பல விருதுகளை தட்டி தூக்கி வெற்றி பெற்றுள்ளது, இந்த திரைப்படம் சுமார் 13 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

Leave a Comment