அட தலைவருக்கு என்ன ஆச்சு.? திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தலைவர் ஜி பி முத்து டிக் டாக் மூலம் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல்  இவருடைய பேச்சுக்காகவே இவரை தலைவரே தலைவரே என அன்பாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்.

இப்படி இருக்கும் தலைவர் ஜி பி முத்து அவர்கள் சினிமாவில் சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு கலக்குகிறார்.

இந்த நிலையில் தலைவர் ஜி பி முத்து அவர்கள் திடீரென மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவருக்கு என்ன ஆச்சு என சமூக வலைதளத்தில் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

இந்த நிலை தற்போது தலைவர் ஜி பி முத்துவிற்கு என்ன ஆனது என்பது குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது தலைவர் ஜி பி முத்து அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்.

gp muthu
gp muthu

அதன் பிறகு அங்கிருந்தோர் ஜி பி முத்துவை அருகாமையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இது வெறும் சாதாரண மயக்கம் தான் என்று கூறப்படுகிறது அதற்குள் விஷயம் தெரியாத ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு ட்ராப்ஸ் ஏறிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் குணமடைந்து தலைவர் ஜி பி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைவரின் தீவிர ரசிகர்கள் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். தலைவர் ஜி பி முத்துவிற்கு எதுவும் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment