கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய நயன் விக்கி..! ஆசை ஆசையாய் சென்று தேட்டரில் அசிங்கபட்டு வந்த ஜி பி முத்து..!

டிக் டாக் செயல் மூலமாக மிகவும் பிரபலமான பிரபலம் தான் ஜி பி முத்து இவ்வாறு பிரபலமான நமது ஜி பி முத்து சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனில் கலந்து கொண்டார் இவர் இந்த ஆறாவது சீசனில் மிகச் சிறப்பாக  விளையாடி வந்தா ஜிபி முத்து திடீரென இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டி நடைபெற்ற பொழுதும் ஜி பி முத்து விளையாட்டை பார்த்து பலரும் ஜி பி முத்து தான் இந்த டைட்டில் வின்னர் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் அவருடைய குழந்தைகளின் ஞாபகம் வந்ததன் காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறி விட்டார்.

அது மட்டும் இல்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகியது மட்டும் இல்லாமல் பரவாயில்லை புகழும் குவிந்து கொண்டே இருந்தது அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் கூட அஜித்துடன் ஜிபி முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இவருடைய நடிப்பில் சமீபத்தில் உருவான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படம் கூட வருகின்ற டிசம்பர் மாதம் முப்பதாம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜிப்பு முத்துவுடன் கலந்துரையாடிய பொழுது கனெக்ட் படத்தின் ஈவன்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்ன விதம் ஒன்று ஆனால் அங்கு நடந்து கொண்ட விதம் வேற என அந்த வகையில் நயன்தாராவுடன் உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கன்னு கூப்பிட்டாங்க ஆனா என்ன அங்க போய் ஒரு ஓரமா உட்கார வச்சுட்டாங்க  எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என ஜிபி முத்து கூறியுள்ளார்.

nayanthara-01
nayanthara-01

இதன் காரணமாக படத்தை பார்க்காமல் நான் பாதியிலேயே வெளியே வந்து விட்டேன் அது மட்டும் இல்லாமல் அவரது பவுன்சர்கள் என்னை ரொம்பவும் தர குறைவாக பேசினார்கள் மேலும் தூர போனு சொல்லிட்டாங்க இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன் பின்னர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார் நான் பாதி தூரம் வந்துட்டேன் இன்னொரு முறை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டேன் என்ற மன வருத்தத்துடன் ஜிபி முத்து பேசியுள்ளார்.

Leave a Comment