வாழைப்பழத்தை வைத்து சன்னி லியோனை அசிங்கப்படுத்திய ஜிபி முத்து..! பொது நிகழ்ச்சியில் இப்படி ஒரு சம்பவமா..?

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை என்றால் அவர் நடிகை சன்னி லியோன் தான் அந்த வகையில் இவர் ஏகப்பட்ட மொழிகளில் பிரபலமானது மட்டும் இல்லாமல் தற்பொழுது தமிழ் மொழி திரைப்படங்களில் பெரும் அளவு நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன் நிலையில் நடிகை சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் நடித்தது மட்டும் இல்லாமல் சதீஷ், தர்ஷா குப்தா, ஜி பி முத்து போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஆனது சில தினங்களுக்கு முன்பாக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது இதில் நடிகை சன்னி லியோன் பங்கேற்றது மட்டும் இல்லாமல் அப்பொழுது ஜீபி முத்துவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

gp-muthu-01
gp-muthu-01

அப்பொழுது அவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் வாழைப்பழத்தை தனது கால் நகத்தால் தோலை உரிக்க வேண்டும் இந்த டாஸ்க் டபுள் மீனிங் இருந்ததன் காரணமாக நடிகை சன்னி லியோன் முகம் சுழிப்பது போல் ரியாக்ஷன் கொடுத்துள்ளார் இதற்கு பலரும் இப்படிப்பட்ட டாஸ்கை எப்படி  பொது இடத்தில் கொடுக்கலாம் என முகம் சுழிக்கும் காரியங்களை தவிர்க்க வேண்டும் என்று இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட டாஸ்க் கொடுத்தது சன்னி லியோனை இன்சல்ட் செய்யும் அளவிற்கு இருப்பதாக பலரும் வலைதள பக்கத்தில் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment