போலீசால் கைது செய்யப்பட்ட ஜிபி முத்து..! இணையத்தில் லீக்கான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

0
gp-muththu
gp-muththu

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் கொண்டாடப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது ஜி பி முத்து தான் அந்த வகையில் இவர் தன்னுடைய மகன் ஞாபகம் வந்ததன் காரணமாக இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வெளியேறிவிட்டார்.

மேலும் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நாளிலிருந்து ஜிபி முத்து ரொம்பவே பிஸியாக இருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் அவர் கடை திறப்பு விழா மற்றும் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி எனப்படு பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நமது ஜி பி முத்துவை இரண்டு போலீஸ் அதிகாரிகள் கைது செய்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் என்னுடைய தலைவன் என்ன தவறு செய்தார் அவரை கைது செய்கிறீர்கள் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் பரோல் படத்திற்காக ப்ரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜி பி முத்து அவர்கள் அதில் தான் அவர் கைது செய்வது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது அந்த காட்சியை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள் இது தெரியாமல் பல ரசிகர்கள் வலைதள பக்கத்தில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறார்கள்.

எது எப்படியோ இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நமது ஜி பி முத்து வேற லெவலில் வளர்ந்து வருகிறார் என்பதை நாம் கண் கூட பார்த்து வருகிறோம்.

gp muththu-09
gp muththu-09