அக்கா சன்னி லியோனோட நடிக்காம 50 வயசு கிழவியோட நடிச்ச இளிச்சுக்கிட்டு பாப்பிங்களா..? செத்த பயளுங்களால் காண்டான ஜி பி முத்து..!

டிக்டாக் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜிபி முத்து தான் ஏனெனில் இவருடைய பேச்சுக்கும் கிண்டலுக்கும் உருவான ரசிகர்கள் ஏராளம் அந்த வகையில் இவர் வெளியேற்றும் ஒவ்வொரு நய்யாண்டி வீடியோ விற்கும் ஏகப்பட்ட லைக்குளும் கமெண்டுகளும் குவிந்த வண்ணமே இருக்கிறது.

இவ்வாறு டிக்டாக்கில் கொடிகட்டி பறந்த நமது ஜி பி முத்து டிக் டாக் தடை செய்யப்பட்டதாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஏகத்திற்கு வீடியோவை பதிவேற்றம் செய்து வரும் ஜிபி முத்துவின் பதிவானது ஒவ்வொன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

அந்த வகையில் யூடியூப் சேனலில் ரசிகர்கள் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்த காண்பித்து காமெடி செய்வது மட்டும் அல்லாமல் அவர்கள் அனுப்பும் கேவலமான பொருட்களையும் பகிர்ந்து வருகிறார் இது ஒரு பக்கம் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இவர் கொடுக்கும் பதிலும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் யூடியூப் சேனல் தொடங்கிய ஜி பி முத்துவை எவ்வளவு நபர்கள் பின் தொடர்கிறார்கள் தெரியுமா சுமார் 3 லட்சம் மேலான ஃபாலோவர்ஸ் வைத்துள்ளர் அந்த வகையில் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

sunny leone
sunny leone

இந்நிலையில் பிரபல பலான பட நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கும் தமிழ் படம் ஒன்றில் ஜி பி முத்து நடிக்க உள்ளாராம்.  அதில் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித்து கோமாளி தர்ஷா ஆகியோர்களும் நடிக்க உள்ளார்கள். எப்படியோ ஒரு நிலையில் நான் அக்கா சன்னி லியோன் படத்தில் நடிப்பது பலருக்கும் வயிறு எரிகிறது.

இதனால் பலரும் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கம்மாண்டுகளையும் வார்த்தைகளையும் கூறிவருகிறார்கள் இதைப் பார்த்தால் சன்னி லியோன் அக்கா என்ன நினைப்பாங்க எனது ஜிபி முத்து புலம்பி வருகிறாராம்.

Leave a Comment