தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகிய குருசிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கவுதமி, இவர் தமிழில் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் ரஜினி கமல் சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், தற்பொழுது ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருக்கு சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் இருவரும் சில மனஸ்தாபங்கள் காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது கௌதமி சந்திப் பாட்டியாவிர்க்கும் பிறந்த மகளின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தன்னுடைய மகளுக்கு 21 வயதை கடந்து விட்டது என அவரே கூறியுள்ளார் இதொ அந்த புகைப்படம்.