முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த கௌரி கிஷன்.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. இத்திரைப்படத்தின் மூலம் திரிஷாவின் பள்ளிப்பருவத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கௌரி கிஷன். இதில் பள்ளி மாணவியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் சினிமாவில் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு இரண்டாவது படமே விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிக்கும் திரைப்படங்களில் இருக்கு  முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

எனவே கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி உள்ளது.

இந்நிலையில் கௌரி கிஷன் டி ஷர்ட் அணிந்து கொண்டு மிகவும் மாடலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment