துள்ளல் இளமையில் குட்டி ஜானு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! 22 வயது நடிகையால் தூக்கத்தை துளைத்த இளசுகள்

Gouri G Kishan
Gouri G Kishan

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி திரைப்படம் 96 இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கு தன்னுடைய பழைய கால நினைவுகளை கொண்டு வந்திருக்கும். அதனால் பலருக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டது.

படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரிக் கிஷன், இவர் 96 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியது.

இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் கௌரி கிஷன், அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனா இப்படி என கமெண்ட் செய்துள்ளார்கள்.

ஏனென்றால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இடுப்பு தெரியும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Gouri G Kishan
Gouri G Kishan
Gouri G Kishan
Gouri G Kishan
Gouri G Kishan
Gouri G Kishan