அடேங்கப்பா இது நம்ம கோலிசோடா பட ஹீரோயின் கிரிஷா குருப் தானா.! என்ன இப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க வைரலாகும் புகைப்படம்.!

2018 ஆம் ஆண்டு விஜய்மில்டன் இயக்கத்தில் பரத் சீனி தயாரிப்பில், சமுத்திரகனி கௌதம் மேனன், ரோகினி, சுபிக்ஷா, கிருஷ்ணா கருப் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கோலி சோடா இரண்டாம் பாகம்.

2015ஆம் ஆண்டில் வெளிவந்த கோலிசோடா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த திரைப்படம், மேலும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தான் வெளியிட்டார், அது மட்டுமில்லாமல் கௌதம் மேனன் இந்த திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார்.

krishakurup
krishakurup

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கிருஷ்ணா கருப் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

krishakurup
krishakurup

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள் ஏனென்றால் இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் மார்டனாக போஸ் கொடுத்துள்ளார்.

krishakurup
krishakurup
krishakurup
krishakurup
krishakurup
krishakurup

Leave a Comment