தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தென்னிந்தியவில் அதிகளவான தங்கத்தை வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது மேலும் தமிழ்நாட்டுப் பெண்களின் தங்க நகையும் மீதான மோகம் இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அதனால்தான் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் தங்கத்தின் மோகம் வர்த்தக ரீதியாக மிகவும் அதிகம். இந்த நிலையில் தங்கம் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 12801 ஆகவும் ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 10676 அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13965 இப்படி தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் தங்கத்தை வாங்கி தங்களுடைய இன்வெஸ்ட்மெண்டை அதிகரித்துள்ளார்கள்.
அதேபோல் வெள்ளி விளையும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 231 ஆனால் நேற்றைய விலையை விட இன்று அதிகம் நேற்று 226 மட்டுமே 8 கிராம் வெள்ளி 1848 ரூபாய்.