பொது நிகழ்ச்சிக்கு போயும் போயும் இப்படியா கவர்ச்சி உடையில் வருவது.! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தவர் நடிகை சுருதிஹாசன். இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் நிலைத்து கொண்டார் அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு ,ஹிந்தி போன்ற பிறமொழி படங்களில்  கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுருதிஹாசன் அவர்கள் சமிப காலமாக தமிழ் திரையுலகில் கால் தடம் பதிக்காமல் தெலுங்கு, ஹிந்தி என தற்பொழுது வலம் வந்தலும் எந்த ஒரு படமும் ஹிட் அடிக்க வில்லை. இதனால் இவர் எந்த ஒரு படங்களில் நடிக்காமல்இருத்தால் சுருதிஹாசன் அவர்கள் சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார் எனவே ஊடகங்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

சுருதிஹாசன் அவர்கள் காதல் தோல்வி மற்றும் பல சர்ச்சைகளில் இருந்து தற்பொழுது மீண்டு எழுந்து உள்ளார்.இவர் சில படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக விஜய்சேதுபதி அவருடன் அவர் ஜோடியாக நடிக்க உள்ள படம் லாபம் இப்படத்தை ஜனநாதன் அவர்கள் இயக்கி வருகின்றார் என்று செய்திவந்தது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சுருதிஹாசன் அவர்கள் செம ஹாட்டான உடையில் மேக்கப் போடும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Leave a Comment