மது மயக்கத்தில் உண்மையை உளறிய கோபி..! ராதிகாவை சந்திக்க கிளம்பிய பாக்கிய.! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட் .

பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொருநாளும் கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் ராதிகாவிற்கு பாக்யாவின் கணவர் கோபி தான் என்ற உண்மை தெரிய வந்துள்ளது அதுமட்டுமில்லாமல் ராதிகாவை சந்தித்த பேச இருக்கிறார் பாக்கியா அதனால் கதையில் பல திருப்பங்கள் உருவாக இருக்கிறது

பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொருநாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது அனைவரும் எதிர்பார்த்தது போல் கோபி வசமாக பாக்கிய அவரிடம் சிக்கிக்கொள்கிறார் அதுமட்டுமில்லாமல் ராதிகாவிடம் கோபி வசமாக சிக்கிக் கொண்டார்  மூர்த்தியும் தனமும் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்கு வர கோபியின் உண்மையான முகத்தை தெரிந்துகொண்ட ராதிகாவிடம் கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள சொல்கிறார்கள்.

அப்பொழுது ராதிகாவும் உங்களுடைய குடும்பத்தை பார்க்கவேண்டும் என சொல்ல ஆனால் கோபி ஏதேதோ சொல்லி முடியாது என சொல்கிறார் இதனால் மிகவும் கோபப்பட்ட ராதிகா வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்கிறார் அதனால் மனமுடைந்த கோபி பயங்கரமாக குடித்துவிட்டு மீண்டும் ராதிகா வீட்டிற்கே வந்து வாக்குவாதம் செய்கிறார் உடனே ராதிகா உங்களுடைய குடும்பத்தை பார்க்கவேண்டும் என கேட்கிறார்.

அதற்கு தன்னுடைய மொபைலில் இருக்கும் புகைப்படம் ஒன்றை காட்டுகிறார் உடனே ராதிகா டீச்சர் என கூறுகிறார்  கோபி அவர்களும் உன்னுடைய பெஸ்ட் பிரண்டு தான் பாக்கியா தான் என் மனைவி எனக் கூறுகிறார் இதனை தாங்கிக் கொள்ள முடியாத ராதிகா உடனே கோபி சட்டையைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் பின்னர் கோபி வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு மதுபோதையில் பெட்டில் உளறுகிறார் அப்பொழுது பாக்கிய வை விட வேறு குடும்பம் தான் முக்கியம் என உளறுகிறார்  பாக்கியாவை விட உன்னை தான் எனக்கு பிடிக்கும் எனவும் கூறுகிறார் இதனை பாக்கியா கேட்டுக்கொண்டே அதிர்ச்சி அடைகிறார் அதனால் கோபியின் உண்மையான முகம் பாக்கியாவிற்கு தெரியவருகிறது. இதனாலேயே இனிவரும் எபிசோடுகளில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு சென்று ராதிகாவை சந்திக்க இருக்கிறார்.

ராதிகாவும் என்னை திருமணம் செய்ய இருப்பதாக இருந்த அவர் ஏமாற்றி விட்டதாக சொல்ல அதனால் பாக்கியா ராதிகாவுக்கு சமாதானம் சொல்கிறார் ராதிகாவுக்கு இவ்வளவு நல்லவரை ஏமாற்றியதை நினைத்து குற்ற உணர்ச்சியாக இருக்கிறது அதனால் ராதிகா கோபியை விட்டு  விலகி விடுவாரா பாக்கிய எப்படி போனாலும் பரவாயில்லை எனகோபி உடன் தனது நட்பை மீண்டும் தொடர்வாரா என்பதை அடுத்து வரும் எபிசோடுகளில் காணலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment