போ கொரோனா போ! அதான் மேடமே சொல்லிடாங்கலே-நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தையும், பிரபல திரையுலகினர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் 2012ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்து வெற்றி பெற்ற சாட்டை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து எண்ணமோ நடக்குது, மோசகுட்டி, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த முதல் படம் சாட்டையிலேயே பிரபலமடைந்தார் இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் மலையாளத்தில் காரியஸ்தன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகுதான் தமிழில் சாட்டை படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார்.

mahima nambiar
mahima nambiar

இவர் நடிப்பில் தற்போது ஐங்கரன், கிட்னா, அசுரகுரு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் நாடு நேனு காது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது திரையுலகில் பிஸியாக இருந்து வரும் மகிமா நம்பியார் ஒரு பேட்டியில் மகாமுனி  திரைப்படத்தின் மூலமாக தான் நடிப்பு என்றால் என்ன என்பதை முழுமையாக கற்றுக் கொண்டேன் என்று கூறியிருந்தார்.

mahima nampiar
mahima nampiar

னது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது விதவிதமான முக பாவனையில் தனது க்யூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

mahima nambiar 1
mahima nambiar 1

 

Leave a Comment