காதலனை பிரிந்து பரிதாபமாக நின்ற பெண் வெளியிட்ட வீடியோவை பார்த்தீர்களா.!

சமூக வலைதளத்தில் பலரும் தங்களது வீடியோவை வெளியிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள், இதில் நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகளை மிஞ்சி சாதாரண பெண் கூட வீடியோவை வெளியிடுகிறார்கள்.

இந்த வீடியோவால் பிரபலமும் அடைகிறார்கள், அதுவும் சில வீடியோக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வைரலாகி விடுகிறது அந்த வகையில் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்த கணவர் தன்னை விட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுள்ளதை மனைவி வெகுளித்தனமாக கூறியது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

அதில் அவர் கூறியதாவது எங்கிருந்தாலும் தன்னை திருமணம் செய்து கொண்டவர் நல்லா இருக்கட்டும், அவரை இப்பொழுது யாருடன் இருக்கிறாரோ அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்ளட்டும் என கூறியுள்ளார்.

பொதுவாக சமீபகாலமாக நாடக காதல் சமூகத்தில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் காதல் ஒரு வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் மாறிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள்கூட காதல் என்ற பெயரில் தாலிக்கட்டி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.

காதல் என்ற பெயரில் அரங்கேறும் தவறுகளும் கொடுமைகளும் கொஞ்சமா நஞ்சமா, தற்பொழுது காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தான் அதிகமாக பிரிந்து செல்கிறார்கள், இந்தப் பெண் காதலித்து திருமணம் செய்துகொண்ட காதலன் வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

https://www.facebook.com/MAngalan.Bava/videos/2930623603647225/

அதற்காக அவரை பழிவாங்க துடிக்கவில்லை அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என கூறியிருந்தார், இந்த பெண் சிரித்துக் கொண்டே தனது வலியை பகிர்ந்தார், அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் பலரின் அனுதாபத்தை பெற்ற இவர் தற்போது டிக்டாக்கில் பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார் இதைப்பார்த்த ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment