அடுக்கடுக்காக வெளிவந்த கில்மா வீடியோ..! கூண்டோடு சிக்கிய டிக்டாக் கிளி..!

முன்பெல்லாம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்றால் அனைவரும் படையெடுத்துச் செல்வது சினிமாதான் ஆனால் தற்போதெல்லாம் யூடியூப் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் இதற்கு முன்பாக பலரும் பயன்படுத்திய ஒரு செயலி தான் டிக் டாக் செயலி.

இவ்வாறு இந்த டிக்டாக் செயலியை பயன்படுத்தி மிகவும் மோசமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் தான் ரவுடி பேபி சூர்யா. இவ்வாறு இந்த டிக் டாக் செயலி இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்ததன் பிறகாக ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனல் மூலமாக வீடியோ வெளியிட்டு வந்தார்.

இவ்வாறு யூடியூப் சேனலில் மூலமாக மிக மோசமாக நடனமாடுவது கொச்சையாக பேசுவது சண்டை போடுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டது  ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விட்டது. இதனால் ரவுடி பேபி மற்றும் சிக்கா ஆகிய இருவரின் மீதும் வழக்கு தொடர  மதுரை ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்கள்.

தற்சமயம் இணையத்தின் மூலம்தான் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது அந்த வகையில் அவர்களின் கவனத்தை சிதற வைக்கும் அளவில் மிக மோசமாக வீடியோவை வெளியிட்டு வருகிறார் ரவுடி பேபி சூர்யா. அதுமட்டுமில்லாமல் இவர்கள் வெளியிடும் வீடியோ பெண்களை முகம் சுழிக்கும் அளவிற்கு இருப்பது மட்டுமில்லாமல்  வீடியோக்கள் அனைத்தும் அருவருப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி அவர்கள் மீது புகார் தொடுத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் தமிழக கலாச்சாரம் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் பிரபலமாக வேண்டும் மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் இப்படி செய்கிறார்கள் என பலரும் கூறிவருகிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்து இவர்கள் மீது எதிர்ப்பு வந்ததன் காரணமாக கோவை கிரைம் போலீஸ் மதுரையில் வைத்து சிக்க வையும் ரவுடி பேபி சூர்யாவையும் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Comment