அம்மா வேடத்தில் கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தான்.! அட இது தெரியாம போச்சே இவ்ளோநாளா

0

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் எப்பொழுது வெளியாகும் என அறிவிக்காமல் இருக்கிறார்கள் படக்குழு.

இந்நிலையில் 2004ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த படம்தான் கில்லி, இந்த  படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பை ஏற்று இருந்தார்கள். திரை அரங்குகளும் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது.

இதனையடுத்து இந்த படத்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்க்கு அம்மாவாக ஜானகி நடித்து அசத்தியிருப்பார்.

ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக முதலில் நடிக்க இருந்தவர் துளசி என்பவர் தான். ஆனால் துளசி அப்போது அவருது உடல் எடை அதிகமாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க இயலவில்லை.

இதனையடுத்து அவரை ஒரு போட்டியில் இந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டுள்ளார்கள் அப்பொழுது இந்த தகவலை கூறியுள்ளார் . மேலும் சர்க்கார் படத்தில் நான் அவருக்கு அம்மாவாக நடித்து முடித்துவிட்டேன் என்று சந்தோஷத்தில் கூறியிருந்தார்.

thulasi
thulasi