ஜாக்கெட் இல்லாமல் போஸ் கொடுத்த விஜயின் கில்லி பட தங்கை.! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்.

0

சினிமாவில் பல நட்சத்திரங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து நடிகையாகவும் வலம் வருகிறார்கள் அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெனிஃபர். இவர் விஜயின் கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார்.

கில்லி திரைப்படத்தில் சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார் அந்த திரைப்படத்தில் விஜயிடம் அடிக்கடி மொட்டு வாங்குவார். இவர் விஜயின் கில்லி திரைப்படத்திற்கு முன்பே பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நேருக்கு நேர் திரைப்படத்திலும் விஜயுடன் நடித்துள்ளார் ஆனாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் கில்லி தான். ஜெனிபர் நடிகையாக நடிப்பதற்கு பலரிடம் வாய்ப்பு கேட்டு விட்டாராம் ஆனால் அவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை. இன்னும் அவரை சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மட்டும் தான் அழைப்பு விடுகிறார் களாம்.

இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் சீரியலிலும் சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனால் தற்பொழுது சீரியல் வாய்ப்பும் சரி வர அமையவில்லை, சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் புகை படத்தை வெளியிடுவது வழக்கம்தான் ஆனால் இந்த முறை பாரதிராஜாவின் படத்தில் வரும் நடிகையை போல் ஜாக்கெட் இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

jenifer
jenifer
jenifer
jenifer
jenifer
jenifer