பச்சை தாவணியில் ரசிகர்களின் மனதை படாத பாடு படுத்தும் கேப்ரில்லா.! புகைப்படம் உள்ளே

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக நடிப்பதற்காக திரைப்படங்களின் வாய்ப்பைத் தேடி வருபர் கேப்ரில்லா. இவருக்கு டான்சிங் மீது அதிக ஆர்வம் இருந்ததால் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூலம் டான்ஸ் போட்டியாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

இவரின் சிறந்த நடன திறமையினால் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

பிறகு இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட  பலர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி வருகிறார்கள். ஆனால் கேப்ரில்லா தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை ஆனால் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் மற்றும் மாஸ்டர் இரண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதனை மிஸ் செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

geprilla 6

இந்நிலையில் தற்போது இவர் முரட்டு சிங்கிள் நிகழ்சியில் 7 நடுவர்களில் ஒருவராக  பணியாற்றி வருகிறார். இதனைத்தொடர்ந்து BB jodi நிகழ்ச்சியில் ஆஜித்துடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார். இந்நிலையில் தற்போது கேப்ரியலா தனது முன்னழகு தெரியும்படி தேவதை போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

geprilla 5

Leave a Comment

Exit mobile version