ஆற்றில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஜெனிலியா.! நாங்களும் வரலாமா என கேள்வி எழுப்பும் நெட்டிசன்ங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படத்திலும் நடித்து வந்தார் இவர் முதன்முதலாக ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதேபோல் அதே வருடத்தில் அதாவது 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்திலும் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் தமிழில் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து சச்சின் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல விமர்சனங்களை தான் பெற்றுக்கொடுத்தது ஆனாலும் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. அதன்பிறகு சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இந்த  திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதேபோல் விஜய் அவார்ட் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இப்படி ஒரு திரைப்படத்திற்கு பல விருதுக்காக தேர்வு செய்யப்பட்டார் ஜெனிலியா. ஆனாலும் தமிழில் பெரிதாக பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு மற்றும் இந்திப் பக்கம் தனது திசை திருப்பினார் தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு 2010ஆம் ஆண்டு உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இப்படி நடித்த வந்த ஜெனிலியா ஒரு காலகட்டத்தில் riteish என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்களின் திருமணம் 2016ஆம் ஆண்டு நடைபெற்றது தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தநிலையில் ஜெனிலியா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.

அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவாரா அந்த வகையில் தற்பொழுது ஆற்றில் குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=dCfF1hLKn_c

Leave a Comment

Exit mobile version