இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் ஜெனிலியா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்

geniliya

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார். சினிமாவில் முதன்முறையாக ஹிந்தி திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில்  வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த அவர் 2005ஆம் ஆண்டு விஜய்யின் சச்சின் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சச்சின் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அதுமட்டும் இல்லாமல் தமிழில் சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம், என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

genelia
genelia

என்னதான் தமிழில் அவர் தொடர்ந்து நடித்து வந்தாலும் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை அதனால் தனது முழு கவனத்தையும் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் செலுத்த ஆரம்பித்தார் இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறையத் தொடங்கியதால் ரிட்டிஸ் என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

genelia

திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜெனிலியா சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

அந்த வகையில் இவர்  சமூகவளைதலத்தில் வெளியிட்டுள்ள புகைபடங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி இருக்கும் வகையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

genelia