ஜெனிலியா முன்பே மற்றொரு நடிகைக்கு கிஸ் கொடுத்த அவரது கணவர்.! கடுப்பாகிய ஜெனிலியா பின் என்ன வேலை செய்தார் தெரியுமா.? வைரல் வீடியோ இதோ.

தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான படங்களை பெரிய பட்ஜெட்டில் எடுத்து அசத்தும் இயக்குனர் சங்கர்.

பல நடிகர் நடிகைகளை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார் அந்த வகையில் நடிகை ஜெனிலியா அவை வாய்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்து சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தார்.

அதன்பின் தமிழில் இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளன.

அந்தவகையில் தளபதி விஜயுடன் இணைந்து சச்சின், வேலாயுதம் ஆகிய படத்தில் நடித்தார் மேலும் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம் , மலையாளம்  இந்தி பல தரப்பட்ட மொழிகளில் நடித்து வந்தார்.

சினிமாவில் வெற்றி கண்ட வந்த நடிகை ஜெனிலியா ஹிந்தி நடிகர் Ritesh Deshmukh என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இப்படி இருந்தாலும் தற்போதும் புது காதலர்கள் போல ஜொலிக்கின்றனர்.

இப்படி இருக்க சமிபத்தில் நடிகை ஜெனிலியா முன்பு அவரது கணவர் ஒரு நடிகையை விருதுவிழாவில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ஜெனிலியா ஆரம்பத்தில் சிரித்தாலும் பின் கடுப்பானார்.  வீட்டிற்கு வந்ததும் தனது கணவரை வெளுத்து வாங்கியுள்ளார் ஜெனிலியா. இதோ அந்த வீடியோ.

Leave a Comment