ஓட்டு வீட்டில் இருந்து மெத்தை வீட்டுக்கு மாறிய ஜிபி முத்து..! அடேங்கப்பா 5 ஸ்டார் ஹோட்டலே தோத்துடும் போல..!

பொதுவாக டிக் டாக் என்று சொன்னாலே போதும் முதலில் நாம் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜி பி முத்து தான் அந்த வகையில் இவர் அடிக்கடி டிக் டாக் நண்பர்களே என்று அவர் அழைப்பது மிகவும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. மேலும் டிக் டாக் செயலியை எழுதியவுடன் ஜி பி முத்து அப்படியே youtube பக்கம் தாவி விட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருடைய நெல்லை பேச்சு மற்றும் நக்கல் பேச்சு ஆகிய இரண்டும் ரசிகர்களை அடிமையாக்கியது மட்டுமில்லாமல் இவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்க வைத்து வந்தது அந்த வகையில் என்றும் தபால் நிலையம்  இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

ஏனெனில் இவருடைய ரசிகர்கள் பலரும் இவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவது வழக்கமாக இருப்பது மட்டுமில்லாமல் இவருக்கு பல்வேறு பொருட்களை தபால் மூலமாக அனுப்பி வைத்து அவற்ற ஜி பி முத்து  படித்து காட்டுவது இவர்களுக்கு வழக்கமாகி போய்விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க ஜி பி முத்து சமீபத்தில் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது பலருக்கும் என்பது செய்து கொடுத்தது மட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிரம்மாண்டமாக விளையாடி வந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் போது பலரும் ஜி பி முத்து தான் இந்த முறை வெற்றி பெறுவார் என நினைத்த நிலையில் இரண்டே வாரத்தில் அவர் தன்னுடைய குழந்தைகள் நியாமகம் காரணமாக வெளியேறிவிட்டார்.

மேலும் ஜி பி முத்து சமீபத்தில் தன்னுடைய ஓட்டு வீட்டில் இருந்து தற்பொழுது  புதிய வீட்டிற்கு மாறி உள்ளார் அந்த புதிய வீட்டில் அவர் பால் காய்ச்சும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment