கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் பிகில் பட நடிகை.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

இளைய தளபதி விஜய் தற்போது தனது 65ஆவது திரைப்படத்தில் படு பிசியாக ஜார்ஜியாவில் நடித்து வருகிறார்.  மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்தால் அந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் கடந்த 2019ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் தான் பிகில்.

இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார் மேலும் காமெடி நடிகர் யோகிபாபு தனது இயல்பான காமெடியை காட்டி ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் வரும் சிங்கப் பெண்ணே என்ற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது.

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் சினிமா பிரபலங்கள் பலரும் நடித்திருந்தார்கள் அதிலும் குறிப்பாக ரெபா மோனிகா,வர்ஷா பொல்லம்மா,இந்துஜா போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக நடித்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தளபதி திரைப்படத்தில் முதன்முதலாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகைகளும் இதில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் காயத்ரி ரெட்டி என்பவரும் அறிமுகமாகி இருந்தார்.

காயத்ரி ரெட்டி மாடல் அழகியான பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தார்.

gayathri reddy
gayathri reddy-

காயத்ரி ரெட்டி நடித்த முதல் படமும் இதுதான் என்று கூறலாம் அதுமட்டுமல்லாமல் 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை எப்பொழுதும் சூடு ஏற்றி வருகிறார்.

இதனையடுத்து தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகா வர்ணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment