கார்த்திகையில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் கௌதமியின் மகள்..! இணையத்தில் அகல் விளக்காய் அலைமோதும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை தான் கௌதமி இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்தது மட்டும் இல்லாமல் தனகென மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் மிக சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல் வசூலிலும் வரவேற்பிலும் முன்னணி வகித்தது அது மட்டும் இல்லாமல் நமது நடிகை சுமார் 1998 ஆம் ஆண்டு சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணம் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடிக்கவில்லை என்பதே உண்மை பின்னர் இவர்கள் இருவருமே விவாகரத்து செய்து கொண்டார்கள் ஆனால் நடிகை கௌதமிக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருந்தார் அப்பொழுது தன்னுடைய மகளை ஒற்றைத் தாயாக இருந்து கௌதமி தான் வளர்த்து வந்தார்.

மேலும் கௌதமி சமீபத்தில் பாஜகவில் பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார் அதேபோல நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல் தினமும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

subulakshmi-1

இன் நிலையில் நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தரமாக இருப்பதன் காரணமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறது இந்நிலையில் தமிழர்களின் திருநாளாக கருதப்படும் கார்த்திகை தீபத்தை கொண்டாடும் வகையில் தனது தாயுடன் சுப்புலட்சுமி இருக்கும் புகைப்படம் இதோ.

gowthami-01

Leave a Comment

Exit mobile version