த்ரிஷாவின் அதிரடி ஆக்ஷனில் கர்ஜனை படத்தின் ட்ரைலர்.!

0

 

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ஜனை இந்த திரைப்படத்தில் அமித், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி ,மதுரை முத்து, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை சுந்தர் பாலு தான் இயக்கியுள்ளார் மேலும் படத்தை செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம் தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனத்தில் மைனா சாட்டை திரைப்படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கர்ஜனை திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.