பேச்சிலர் ஜி.வி பிரகாஷை தனது கட்டழகால் கட்டிபோட்ட கோவை அழகி.!மிரளவைக்கும் கவர்ச்சி புகட்டுப்படம்!!

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நடிகரும் , இசையமைப்பாளர் மாகிய ஜி வி பிரகாஷ் அவர்கள். தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் கடைசியாக இரண்டு மூன்று தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் தற்போது  பேச்சிலர் படத்தில் நடித்து வருகிறார் இதனை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தப் படத்தில் கவர்ச்சி அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனென்றால் இப்படத்தில் கதாநாயகியான கோயம்புத்தூர் அழகி திவ்யபாரதி அவர்கள் இப்படத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்வுடன் இவர் இணைந்து  வருகிறார். போட்டோசூட்டிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சில கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

divya
divya
divya-
divya-
divya
divya

divya

Leave a Comment