பிக்பாஸ் வீட்டில் விளையாட இப்பவே வாசலில் காத்துகிடக்கும் தலைவர் G.P. முத்து.! தீயாய் பரவும் புகைப்படம்.

மீடியோ உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஒவ்வொருவரும் ஆடிஷனில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்திய பின்பே அவர்கள் மீடியோ உலகில் கொடிகட்டி பறக்க முடியும் என்ற காலம் போய் தற்போது phone App மூலமாகவும் திறமையை வெளிக்காட்டி மீடியோ உலகில் உள் நுழைந்து வேற லெவலில் பிரபலம் அடைகின்றனர்.

அந்த வகையில் டிக் டாக், இன்ஸ்டா, youtube போன்ற செயலிகளை பயன்படுத்தி இந்திய அளவில் பிரபலமடைந்து அவர் ஜி பி முத்து. தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இவர் மிக விரைவிலேயே மக்களின் மனதில் இன்னும் நல்ல இடத்தை பிடிப்பார்  மேலும் காமெடியில் இவரும் ஒரு நட்சத்திரமாக வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் அவரே பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே நின்று அவர் கேட்டுக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸில் நீங்க வேற லெவல் கலக்குவிறீர்கள் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்

இதோ அந்த புகைப்படம்.

g.p muthu
g.p muthu

Leave a Comment