நடிகை பூஜா ஹெக்டே “பீஸ்ட்” படத்தில் நடித்தற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிந்த தகவல்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரையரங்கில்  கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து  அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், காமெடி கலந்த திரைப்படமாக நெல்சன் எழுதியிருந்தார்.  படம் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்தது ஓடிக்கொண்டிருக்கிறது அடுத்தடுத்த நாட்களிலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நல்ல விமர்சனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் ஒரு சில ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. இப்படி இருந்தாலும் பீஸ்ட் படம் நல்லதொரு கலெக்ஷனை அள்ளும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் விஜய்க்கு தமிழை தாண்டி மற்ற ஏரியாக்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதனால் போட்ட பணத்தை எப்படியும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் எடுத்து விடும் என கூறப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட் மொத்தம் 165 கோடி என கூறப்படுகிறது. விஜயின் லெவெலுக்கு இதையல்லாம் ஈசியாக தொட்டு விடும் என்பது பலரின் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே..

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில்  இந்த படத்தில் நடித்தற்காக நடிகை பூஜா ஹெக்டே சுமார் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிகின்றன.

Leave a Comment