தி லெஜன்ட் திரைப்படத்தின் வெறித்தனமான ட்ரைலர் ரிலீஸ்.! அதிரவைத்த லெஜெண்ட் சரவணன்.

லெஜெண்ட் சரவணன் முதல் முதலாக தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக்,யோகி பாபு,பிரபு, நாசர்,  மயில்சாமி போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் லட்சம் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஊர்வசி ராவ்டேளா அவர்கள்  என்னடி தொடர்ந்த படம் வெளி வருவதற்காக காத்து இருக்கிறது.

நியூ சரவணா சவுத் புரோடக்சன் முதல் முறையாக மிகப்பெரிய செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் பான் இந்தியா திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகின்றது. லெஜெண்ட் சரவணன் நடித்து வரும் தி லெஜன்ட் திரைப்படத்தில் ஆக்சன், காதல், காமெடி என பன்முக கதையுடன் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தை இயக்குனர் ஜேடி ஜெர்ரி அவர்கள் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்துள்ளார். ஜேடி ஜெர்ரி ஏற்கனவே அஜித் மற்றும் விக்ரமை வைத்து உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அந்த வகையில் தி லெஜன்ட் திரைப்படத்தை இவர்தான் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நேற்று நடைபெற்ற இருந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் லெஜெண்ட் சரவணன் அவர்கள் ஒரு மிகப்பெரிய சயன்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சர்காரில் மிரட்டலான சண்டைக் காட்சிகளும், காதல் காட்சிகளும் இடம் பெற்று வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் வெளியாகி சில மணி நேரத்திலேயே  டிரென்ட் ஆகியுள்ளது.

Leave a Comment