மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் நான்காவது திருமணமா..? 60 வயசுலயும் மாப்பிள்ளைக்கு அம்புட்டு வெறியோ..?

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வரும் நடிகை தான் பவித்ர லோகேஷ் இவ்வாறு பிரபலமான நடிகை திரை உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அதுமட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் வெளியானது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுசீந்திரா பிரசாத் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணம் தோல்வி அடைய தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் என்பவரை  திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நமது நடிகை நடிகர் சங்கத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றியபோது இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அவை காதலாக மாறிவிட்டது இதனை தொடர்ந்து இருவரும் கண்ணோடு கண் பார்த்து காதல் மலர அந்தக் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி தற்போது திருமணத்தில் முடிந்துவிட்டது.

ஆனால் நமது நடிகருக்கு 60 வயது ஆன நிலையிலும் 3 பெண்களை திருமணம் செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு வீட்டில் குடித்தனம் வைத்து நடத்தி வருகிறாராம் இவரை சொல்லிக் குற்றமில்லை நமது நடிகையும் கூட ஏற்கனவே ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டவர்தான் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

pavithra-1
pavithra-1

Leave a Comment