வெளிநாட்டில் கோட்டைவிட்ட அண்ணாத்த.? இதுவரை அள்ளிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.? முந்தைய படங்களை விட இது கம்மி..

annathaa
annathaa

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினி அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படியான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது ஸ்டைலும் இவரது படத்தில் பெரும்பாலும் ஆக்ஷன், காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் இருக்கும்.

அந்த காரணத்தினால் இவரது படங்கள் ரஜினியின் ஆரம்ப கால படங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் நல்லதொரு வரவேற்பு மக்கள் மத்தியில் கண்டுள்ளது போதாத குறைக்கு அந்த திரைப்படங்கள் நல்லதொரு வசூல் வேட்டையும் கண்டுள்ளதால் தவிர்க்க முடியாத நாயகனாக அவர் பயணித்த வருவதோடு இன்னும் பல்வேறு படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் ரஜினிக்கு வயதாகிக் கொண்டே போயிருந்தாலும் தனது திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து தற்போதும் பறந்து வந்து திரையரங்கில் படத்தை பார்த்தனர். அந்த வகையில் கடந்த தீபாவளி அன்று ராஜியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது. இந்த படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது.

இருப்பினும் அவரது லெவெலுக்கு குறைந்தது அண்ணாத்த படம் 300 கோடியைத் தாண்டி இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாட்டிலும் ரஜினியின் திரைப்படம் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தப்படும்.

ஆனால் அண்ணாத்த படம் இதுவரை வெறும் 45 கோடி மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் ரஜினி படம் குறைந்தது சுமார் 60 கோடி வசூல் செய்வது வழக்கம் ஆனால் தற்போது வெறும் 45 கோடியை அள்ளி உள்ளது மிகப்பெரிய ஒரு சரி வாகவே பார்க்கப்படுகிறது