பல கோடிக்கு விற்கப்பட்ட வலிமை பட வெளிநாட்டு விநியோக உரிமை.? எந்த நிறுவனம் கைபற்றி உள்ளது தெரியுமா.?

சமீப காலமாக அஜித்தின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் தாறுமாறாக ஏறி உள்ளது அதனால் டாப் நடிகர்களின் படங்கள் உடன் மோதும் போது கூட அஜித் படங்கள் செம மாஸ் காட்டுகின்றனர் போதாத குறைக்கு வசூலிலும் நல்லவே கால்லா அள்ளுகிறது அந்த காரணத்தினால் அஜீத்துடன் இப்போ போட்டி போட தற்போது எந்த நடிகர்களும் இல்லாத சூழல் நிலவிவருகிறது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாக இருக்கிறது. அஜித்தின் வலிமை படத்திற்கான மவுசு தற்போது அதிகரித்த வண்ணமே இருக்கிறது  ஆரம்ப நாட்களில் அஜித்தின் ரசிகர்கள் சும்மாவே படத்தை கொண்டாடுவதை காலம் காலமாக இருப்பதால் வலிமை படமும் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இப்படி இருக்க படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடிகளை சம்பாதித்து அசத்துகிறது வலிமை படம் தமிழகத்தில் விநியோகம் சிறப்பான முறையில் விற்கப்பட்ட நிலையில் மற்ற மொழி மற்றும் வெளிநாடுகளிலும் விநியோக உரிமையையும் ஜோராக நடந்து உள்ளதாம்.

அதாவது எதிர்பார்க்காத தொகையை அள்ளியுள்ளது வலிமை. இதுவரை எந்த ஒரு படமும் விநியோக உரிமையை இவ்வளவு பெரிய தொகையை கொடுத்துகொடுத்ததே இல்லையாம் முதல்முறையாக வலிமையை அவ்வளவு தொகையை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகள் யுஎஸ், யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற ஐரோப்பா நாடுகளில் வலிமை வினயோக உரிமையை ஹம்சினி என்டர்டைனமென்ட் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

இது தமிழை தாண்டி பிற மொழிகளில் வரும் படங்களை வெளிநாடுகளில் வினியோகம் செய்யும்போது பெரிய நிறுவனம் இது. வலிமை திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment