தமிழ் திரைஉலகில் கெத்து காட்டிய வெளிநாட்டு பிரபலங்கள்..! அதுல ஒருத்தர் பேர கேட்டாவே பயந்துடுவீங்க..!

actors
actors

இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமா தனித்துவம் வாய்ந்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நல்ல திறமைசாலிகளை தனித்துவமாக காட்டி அவர்களைப் பலப்படுத்துவதில் தமிழ்சினிமா வல்லமை வாய்ந்தது.

பொதுவாக இந்திய சினிமாவில் அதிக அளவு ரீமேக் செய்யப்படும் திரைப்படங்கள் என்றால் அது தமிழ் சினிமா திரைப்படங்களை தான் பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கூட நடித்துள்ளார்கள். அந்த வகையில் அவர்களை போற்றும் அளவிற்கு கதாபாத்திரம் கொடுத்து அவர்களை  தனித்துவமாக காட்டியுள்ளது தமிழ் சினிமா. இவ்வாறு பிரபலமான வெளிநாட்டு நடிகர்கள் விவரம் இதோ.

நடிகை எமி ஜாக்சன் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இத்திரைப்படம் அவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தங்க மகன், ஐ ஆகிய பல மெகா ஹிட் திரைப்படங்களை இவருக்கு தமிழ் சினிமா கொடுத்துள்ளது.

amy jackson-01
amy jackson-01

நடிகை சன்னி லியோன் பார்ன் வீடியோக்களை ஆட்சி செய்த நடிகையாக இருந்தாலும் இவருக்கு வடகறி என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு  நடனம் கொடுத்து அவரை மிக பிரபலப்படுத்தியது தமிழ் சினிமா.

ஜானி டிரி ங்குயேன் இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான என்ற 7 அறிவு திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் இத்திரைப்படத்தில் இவருடைய நடிப்பு தனித்துவமாக இருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் மூலம் அவரது பெயரும் புகழும் கிடைத்தது.

டேனி சப்பானி தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் என்ற திரைப்படமானது இதுவரை மூன்று பாகங்கள் எடுக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தில்  டானி வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார்.

லாஸ்லியா இவர் தமிழ் திரையுலகில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாக இருந்தாலும் இவருடைய அழகுக்கும் பேச்சுக்கும் மயங்கிய நமது தமிழ் சினிமா அவரை கதாநாயகியாக  மாற்றி அழகு பார்த்து வருகிறது இவர் தற்போது ஹர்பஜன்சிங் நடிக்கும் படத்தில் கூட கதாநாயகியாக நடித்து வருகிறார்.