முதன்முறையாக தனுசுடன் இணையும் பிரபலம் முன்னணி காமெடி நடிகர்.! இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது இதனை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு அடுத்ததாக மாரி செல்வராஜ் உடன் இணைய இருப்பதாக தற்போது தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல காமெடி நடிகர் தனுஷ் உடன் முதன்முறையாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுசுடன் இணைந்து நடிகர் வடிவேலு அவர்கள் நடிக்க இருக்கிறார் என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் படிக்காதவன் திரைப்படத்தில் பணிபுரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக நடிகர் வடிவேலு அவர்கள் படிக்காதவன் திரைப்படத்திலிருந்து வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

ஆம் நடிகர் வடிவேலு அவர்கள் படிக்காதவன் திரைப்படத்தில் அசால்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக நடிகர் வடிவேலு அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகவே இந்த கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்த பிரபலமானார்.

இன்று வரையிலும் இந்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்க நடிகர் விவேக தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு அவர்கள் தற்போது மறுபடியும் தனுசுடன் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் மாரி செல்வராஜ் அவர்கள் இந்த படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு இடம் பேச்சுவார்த்தை தான் நடத்தப்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது விரைவில் நடிகர் வடிவேலு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment