மக்களை சம்பாரித்த ஆரிக்கு.. பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு சம்பளம் இவ்வளவு தான்.. மத்தவங்களுக்கு இவரைவிட அதிக சம்பளமா.?

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனோ தொற்று காரணமாக சற்று தாமதித்தாலும் குறைந்த ஆட்களை கொண்டு சிறப்பாக நடத்தி காட்டியது.

கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார் இதில் பல பிரபலங்கள் பங்கேற்று தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தனர் அதிலும் குறிப்பாக தனி ஒருவனாக ஆரி மற்ற போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து தனது திறமையின் மூலம் மற்ற போட்டியாளர்களை சிறப்பாக கையாண்டு வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார்.

ஆரி மக்களையும் தாண்டி விஜய் டிவியில் பணியாற்றிய கமலையும் வெகுவாக கவர்ந்தார்.

முதல் இடத்தைப் பிடித்த ஆரிகும், இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜிக்கும் இடையே 10 கோடி வாக்கு வித்தியாசத்திம் இருந்தது. அந்தளவு மக்களின் மனதை சம்பாதித்தார்.

இந்த நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற உண்மை தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நாளைக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா இதோ முழு விவரம்.

ஆரி – 85000. ரேகா – ஒரு லட்சம். சனம் ஷெட்டி –  ஒரு லட்சம், சுசித்ரா 70,000. சம்யுத்தா 40,000. நிஷா 40,000. அனிதா சம்பத் 40,000. சிவானி 75000. ரம்யா பாண்டியன் 75000. ஜித்தன் ரமேஷ் 60,000. கேப்ரில்லா 70,000. வேல்முருகன் 50,000. ரியோ 35000 அஜித் 15000. பாலாஜி முருகதாஸ் 10,000. சுரேஷ் சக்கரவர்த்தி 10,000. சோம் 10,000.

Leave a Comment

Exit mobile version