அரபி குத்து பாடலால் பிரச்சனையை சந்தித்த பூஜா மற்றும் சமந்தா – ரசிகர்கள் சமூக வளைப் பக்கத்தில்மோதல்.?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மிக பிரம்மாண்ட திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் வெகு விரைவாக எடுக்கப்பட்டது ஒரு வழியாக முடிவடைந்தது இதனை  அடுத்து டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது.

இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர். பீஸ்ட் படம் ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது இப்படி இருந்தாலும்..

ரசிகர்களை சந்தோஷப்படுத்த நல்ல நாட்களில் அப்டேட்களை கொடுத்து வருகிறது அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு அரபி குத்து பாடலை வெளியிட்டது. இந்த பாடல் மற்றும் டான்ஸ் ஆகியவை சிறப்பாக இருந்ததால் இது தற்போது வைரலாகி வருகிறது. சினிமா பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.

அந்த வகையில் யாஷிகா ஆனந்தை தொடர்ந்து நடிகை சமந்தாவும் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தினார். மேலும் சில பதிவுகளையும் வெளியிட்டு இருந்தார் நடிகை பூஜா ஹெக்டே அவரை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து  Amaze சொல்லியிருந்தார். தற்போது இந்த இரண்டு நடிகைகள் இப்போது தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

காரணம் நடிகை பூஜாவின் இன்ஸ்டா பக்கத்தில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு I don’t find her pretty all இருந்தார் அவர் அப்படியே பதிவுகளை தொடர்ந்து இணையதளத்தில் இருதரப்பு ரசிகர்களும் எதிர்மறையாக விமர்சித்ததாக அதன்பின் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா குறித்து பதிவிட்டுள்ளார்.

Leave a Comment