நிஜ வாழ்க்கையில் ஜெயிலில் களி தின்ன ஐந்து பிரபலங்கள்..! இதுல ஒருத்தர் பலான படத்துல சிக்கிட்டாரே..!

தமிழ்சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு படாத அவஸ்தைகள் பட்டு வருகிறார்கள் அவற்றை நாம் நாளிதழ்கள் சமூக வலைதளம் என அனைத்திலும் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் செலவு செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மன்சூர் அலிகான் மீது ஒரு பெண் தனக்கு மயக்க மருந்து கொடுத்து தன்னை சீரழித்து விட்டதாக கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் இதன் காரணமாகத்தான் தற்போது கர்ப்பமாக உள்ளேன் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மன்சூரலிகான் கைது செய்யப்பட்டு 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித் அதுமட்டுமில்லாமல் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சுமன் இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் மூலம் வில்லனாக நடித்து பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான நமது நடிகர்  1985ஆம் ஆண்டு ப்ளூ ஃபிலிம் எடுத்த காரணத்தின் மூலமாக இவர் மட்டுமின்றி அவருடன் இருந்த நண்பர் என இருவரும் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் நாளடைவில் நான் இந்த தவறை செய்யவில்லை அது முழுக்க முழுக்க என் நண்பன் தவறு என எளிதில் மொழி குழந்தை நட்சத்திரமாக விடுதலையானார்.

எம் ஆர் ராதா இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் எம்ஜிஆர் வீட்டிற்கு சென்று துப்பாக்கி சுடுதல் நடைபெற்றது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்தவகையில் எம்ஜிஆர்  மற்றும் எம் ஆர் ராதா இருவரும் குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள்.

ஆபாவாணன்  இவர் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியவர் அந்தவகையில் காசோலை செலுத்தி பணம் பெறுவது வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து மோசடி செய்ததன் காரணமாக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பவர்ஸ்டார் இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது மட்டுமில்லாமல் சில வாரங்களில் அவர் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது  ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு பவர்ஸ்டார் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

Leave a Comment

Exit mobile version