கேப்டன் விஜயகாந்தின் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஐந்து நடிகைகள்..! யார் யாருன்னு தெரியுமா..?

கே விஜயன் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜயகாந்த் நடித்து இருந்தார்.  இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமான நடிகை தான் பூர்ணிமா. ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை.

poornima-5
poornima-5

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான கூலிக்காரன் என்ற திரைப்படத்தை எஸ் தாணு அவர்கள் தான் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகமானவர் தான் ரூபினி ஆனால் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வெற்றியையும் பெற்றது.

roobini-4
roobini-4

கள்ளழகர் ஏண்டா திரைப்படமானது விஜயகாந்த் லைலா நாசர் மணிவண்ணன்  போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில்  ஆண்டாள் கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் லைலா இவ்வாறு லைலா அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது.

laila-3
laila-3

1999ஆம் ஆண்டு பாரதி கணேஷ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தார் திரைப்படம்தான் கண்ணுபடபோகுதய்யா இந்த திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிம்ரன். விஜயகாந்த் சிவகுமார் கரண்ட் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்த இந்த திரைப்படத்தில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன்.

simran-2
simran-2

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக தற்போது வலம் வருபவர் தான் நடிகை நமிதா இவர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் உள்பட பிரபுதேவா பாண்டியராஜன் சொர்ணமால்யா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

namitha-1
namitha-1

Leave a Comment