தமிழ்சினிமாவில் டீசரை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நடிகர் யார் தெரியுமா.?

ஒரு வருடத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன அதேபோல் இன்றைய திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பு படத்தின் டீசரை வெளியிடுவார்கள் அப்படி டீசரை வெளியிடுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும். ஏனென்றால் டீசரில் முக்கிய காட்சிகளை எடுக்கப்பட்டு அதன் ஒரு முன்னோட்டமாக வெளியிடுகிறார்கள் அதனால்தான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளியான திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா.  தமிழ் சினிமாவில் டீசர் என்ற முன்னோட்டத்தை வெளியே கொண்டு வந்தது விக்ரம் நடிப்பில் வெளியாகிய ராவணன் திரைப்படம் தான் இந்த திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படத்தின் மூலம் தான் டீசர் என்ற முன்னோட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இதற்கு முன்பு படத்தின் புரமோஷனுக்காக படத்திலிருந்து சின்ன சின்ன காட்சிகளை ஒன்றாக சேர்த்து டிரைலர் என்று வெளியிட்டு வந்தார்கள் அந்த ட்ரெய்லர் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக ரசிகர்களிடம் அதிகரித்தது அதன்பிறகுதான் இந்த டீசர் முன்னோட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டீசர் என்ற முன்னோட்டத்தை ராவணன் திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக வெளியிடப்பட்டது. இந்தப் பெருமை முழுக்க முழுக்க விக்ரம் திரைப்படத்திற்கு சேரும்.

ravanan
ravanan

Leave a Comment