சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் முதல் விமர்சனம் – படம் எப்படி இருக்கு தெரியுமா.?

நடிகர் சிம்பு அண்மை காலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் மேனன் உடன் கூட்டணி அமைத்து வெந்து தனித்தது காடு.

திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்திற்காக நடிகர் சிம்பு அதிரடியாக உடல் எடையை குறைத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து siddhi idani, நிராஜ் மாதவ் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி  வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறதாம் ஒரு வழியாக படபிடிப்பு அனைத்தும் முடிந்து. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.

படத்தை நடித்து வேலைகளையும் சிறப்பாக முடித்துவிட்டு படத்தை தயார் செய்து படக்குழுவுக்கும்  மற்றும் சிம்புக்கும் போட்டு காட்டி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு சிம்பு கெளதம் மேனனிடம் படம் சூப்பராக வந்து உள்ளதாக கூறி வாழ்த்தினார் மேலும் கட்டிப்பிடித்து கொண்டாராம்.

vendhu thainththu kaadu
vendhu thainththu kaadu

சிம்பு கௌதம மேனன் கூட்டணியில் இது மூன்றாவது படம் ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் அமைந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என படக்குழு மற்றும் சிம்பு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment