TRP- யில் விஜய், சூர்யா படங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த வாரிசு நடிகரின் படம்..! அதர்ச்சியில் கோலிவுட்.

பண்டிகை நாட்களில் திரையரங்கில் பல படங்கள் வெளிவந்து மோதிக்கொள்வது வழக்கம் அத்தகைய திரைப்படங்கள் ஒரு வாரத்தில் எவ்வளவு வசூல் அள்ளியது அதில் யார் படம் முன்னணியில் இருக்கிறார் என்பதை தெரிந்து கண்டு ரசிகர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள்.

அதுபோலவேதான் பண்டிகை நாட்களில் டிவியில் ஒளிபரப்பப்படும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது இதனை புரிந்து கொண்ட பல சின்னத்திரை தொலைக்காட்சிகள் முன்னணி நடிகர்களின் படத்தை வெளியிட்டு TRPயில் முன்னேறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி TRP யில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருக்கும் விஜய்யன் சர்க்கார் திரைப்படம் அடுத்ததாக அஜித்தின் விசுவாசம் திரைப்படம் இடம் பெற்றது.

இந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு சன் டிவியில் சூர்யாவின் சூரரைப்போற்று படம் ஒளிபரப்பினார்கள் இத்திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் பெருமளவு ஆதரவு தந்தனர் இதனால் டி ஆர் வி யில் நல்ல இடத்தைப் பிடித்து இருந்தது.

சூர்யா ரசிகர்கள் சூரரைப்போற்று திரைப்படம் அஜித், விஜய் இருவரின் படத்தையும் தாண்டி நம்பர் ஒன்னில் இருக்குமென கணித்தனர்.

அவர்களின் கனவு மண்ணோடு மண்ணாக மறைந்தது தவிடு பொடியாக்கியது விக்ரம் பிரபுவின் புலிகுத்தி பாண்டி திரைப்படம். படம்  நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டது. இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சூரரைப்பற்று இடத்தையும் தாண்டி தற்போது முதலிடத்தில் இருந்துள்ளது. இதோ அதிகாரப்பூர்வ தகவல்.

sun tv
sun tv

Leave a Comment