சத்தமில்லாமல் வெளிவந்து சாதித்து காட்டிய தமிழ் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்கள் திரையில் வெளியாகக் காத்திருக்கின்றன. இருந்தாலும் அவர் சில திரைப்படங்களில் பர்ஸ்ட்லுக் அமைதியாகவே  வெளி வந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதைப் பற்றி தற்போது நாம் பார்ப்போம்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில்  வெளியாகவுள்ள திரைப்படம் தான் துர்கா இந்த திரைப்படத்தின்பார்ஸ் பர்ஸ்ட் லுக்  சமீபத்தில் தான் வெளியானது இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு அகோரி வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

durga
durga

 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் துர்கா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடித்து உள்ளார்கள் என்ற தகவல்களை இன்று வரையிலும் வெளியிடவில்லை.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை கௌதம் மேனன் அவர்கள் இயக்கியுள்ளார். திரைப்படத்தில் சிம்பு அவர்கள் மீண்டும் இளமைப்பருவத்தில்  தனது உடல் எடையை குறைத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் இருந்த பட குழு திடீரென எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

venthu thaninthathu kaadu 9798
venthu thaninthathu kaadu

நவரசம் இந்த படத்தில் சூர்யா,யோகி பாபு, அதர்வா, விஜய் சேதுபதி,  போன்ற பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்  இந்த படத்தை இதில் வெப் சீரியஷில் வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment