மிரட்டலாக வெளியான பிசாசு2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! ஐயோ இது ரொம்ப கொடூரம்.

மக்களை பயப்பட வைக்கும் வகையில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக திகழ்பவர் மிஸ்கின் இவரது இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிசாசு இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவிற்கு நல்ல வசூலை அளித்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் பிசாசு2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது ஆனால் இதன் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆண்ட்ரியா இதில் மிகவும் அட்டகாசமாக நடித்து இருப்பார் எனவும் பல சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் இந்தத் திரைப்படத்தில் அவர் ஒழுங்காக நடித்தால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.

சமீபகாலமாக இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிறது என தகவல் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் அதேபோல் தற்பொழுது பிசாசு2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்டது ஆம் இந்த போஸ்டரில் ஆண்ட்ரியா குளியல் தொட்டியில் சிகரெட் துண்டுடன் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆண்ட்ரியா மிகவும் அற்புதமாக நடித்து வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது எனக் கூறுவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மிகவும் பயங்கரமாக இருக்கப் போகிறது என ஒரு சில ரசிகர்கள் பிசாசு2 திரைப்படத்தை நாங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அதற்கு மிகவும் முக்கிய காரணம் இதில் ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்க்க தான் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment