இந்திய அளவில் முதல் 5 இடத்தில் முதல் இடத்தைப் பிடித்த விஸ்வாசம்.! வேறு எந்த நடிகரின் படமும் இல்லை.!

0
Viswasam
Viswasam

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகர்களில் ஒருவர், இவரின் திரைப்படம் வெளியாகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், திரையரங்கில் கட்டவுட் பாலாபிஷேகம் என அமர்க்களப் படுத்துவார்கள் ரசிகர்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவை கொண்டாடும் ஒரு மிகப்பெரிய நடிகர் அஜித், இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஜித்தின் விஸ்வாசம் வெளியாகி மிகப் பெரிய சாதனை படைத்து வசூலில் புதிய மைல்கல்லை தொட்டது. இந்தநிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள நேர்கொண்டபார்வை திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பி வருகிறது, இந்தநிலையில் இந்த வருடம் பாதியில் டுவிட்டரில் அதிகம் ட்ரெண்டான டாக்கில் விஸ்வாசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, முதல் 5 இடத்தை பிடித்துள்ள டேக்குகள் இதுதான்.

1.Viswasam, 2. LokSabhaElections2019, 3. CWC19, 4. Maharshi, 5.NewProfilePic