தமிழ் நாட்டில் முதல் 100 கோடி, 200 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.? வியந்து போன கமல், விஜய்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளி வருகின்றன அதில் பல படங்கள் வெற்றியை ருசித்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய கலெக்சன் அள்ளி பலரையும் வியக்க வைக்கும் அந்த வகையில் 2023 பல நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் அஜித்தின் துணிவு, விஜயன் வாரிசு படங்கள் நல்ல வரவேற்பை பெற்று  250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனை தொடர்ந்து வெளியான ரஜினியின் ஜெயிலர் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. ஜவான் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது கடைசியாக வெளியான லியோ 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல் 100 கோடி, 200 கோடி வசூல் அள்ளிய திரைப்படங்களைப் பற்றி இங்கே விலாவாரியாக பார்ப்போம்…

உன் அம்மாவையோ, தங்கையையோ பற்றி இப்படி பேசுவியா.! பயில்வனை கிழித்து தொங்கவிட்ட நடிகர்..

2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் எந்திரன் படம் முழுக்க முழுக்க ஒரு மிஷினை ஆர்மிக்கு கொடுக்க ரஜினி நினைப்பார் ஆனால் எதிர்பாராத விதமாக அந்த எந்திரம்  ஐஸ்வர்யாவை காதலிக்க ஆரம்பிக்கும்  ஒரு கட்டத்தில் இதை புரிந்து கொண்ட ரஜினி எந்திரத்தை உடைத்து தூக்கி கிடாசி விடுவார்..

அதன் பிறகு வில்லன் எடுத்து அதை உருவாக்க பிறகு ஆக்சன், எமோஷனல் என கலந்து இருக்கும்..  படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்தது மொத்தமாக 293 கோடி வசூல் செய்தது. தமிழகத்தில் மட்டும் 152 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் 100 கோடி வசூலித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை எந்திரன் வைத்திருக்கிறது.

நீயா – நானா : 22 முறை போட்டி போட்ட அஜித், பிரசாந்த்.. வெற்றி யார் பக்கம் தெரியுமா.?

2022 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று அதிக நாட்கள் ஓடி 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. தமிழ் நாட்டில் மட்டும்  200 வசூல் அள்ளியது. இதன் மூலம் தமிழ் நாட்டில் முதல் 200 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் பெற்று உள்ளது. உறுதியாக சொல்லவில்லை..

Exit mobile version