மூன்று நடிகைகளுடன் எஃப் ஐ ஆர் – இல் விஷ்ணுவிஷால்.! படத்தில் இணைந்த யூடியூப் பிரபலம்.!

0

கௌதம் மேனன் அஸிஸ்டன்ட் மனோ ஆனந்த் இயக்கும் திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார், இவருடன் இணைந்து மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபேக்கா ஜான் ஆகியோர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

சுஜாதா என்டர்டைன்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

பைசல் இப்ராஹிம் ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பின் பின்னணியில் ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது மேலும் youtube பிரபலம் பிரசாந்த் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

Vishnu-Vishal
Vishnu-Vishal