உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் காதலுக்கு மரியாதை பட நடிகை..! தன்னுடைய உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்த ரசிகன்..!

0

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை லலிதா இவர் காதலுக்கு மரியாதை மற்றும் காற்று வெளியிடை அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதன்,  போன்ற பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் இயக்குனர் பரதனின் மனைவி என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக அமைந்துள்ளது அந்த வகையில் இவர்  வேறு யாரும் கிடையாது கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தை இயக்கியவர் தான்.

இன்நிலையில் தற்போது பரதனின் மனைவிக்கு சுமார் எழுபத்தி மூன்று வயது ஆகிறது இந்நிலையில் மருத்துவமனையில் ஆகும் மொத்த செலவையும் கேரள அரசு அவருக்காக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில் அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

எனவே தொடர்ந்து அவருடைய மகள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் தாயின் நிலைமையை எடுத்துரைத்துள்ளார் அப்பொழுது அவருடைய தீவிர ரசிகன் ஆனா காலபைரவன் கோபி என்பவர் தன்னுடைய கல்லீரலை தானம் செய்ய முன்வந்துள்ளார்.

lalitha-1
lalitha-1

அந்த வகையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாமல் தற்போது எனக்கு 54 வயது எனக்கு ஆவதுமட்டுமில்லாமல் அவருடைய பிளட் குரூப் என்னுடைய பிளட் குரூப் ஒன்றாக இருப்பது மட்டுமின்றி எனக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது ஆகையால் என்னுடைய கல்லீரல் அவருக்கு பொருந்தும் என சந்தோஷமாக என்னுடைய உறுப்பை தானம் செய்கிறேன் என கூறி உள்ளார்.