அட பிக்பாஸில் இருக்கும் பாத்திமாவா இது.! நம்பவே முடியல வைரலாகும் புகைப்படம்

0
fathima
fathima

விஜய் தொலைக்காட்சி நடத்த விரும்பி சுவாச மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்தசீசனை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார், அதேபோல் மூன்றாவது சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு தோடு ஒருவர் பழக ஆரம்பித்து விட்டார்கள், அதனால் கடந்த இரண்டு எபிசோடுகளில் சில பிரச்சினைகள் வந்தன, மேலும் கவின் லொஸ்லியாவிடம் கொஞ்ச நேரம் வம்பு வளர்த்தார் இது அனைவரும் பார்த்திருப்போம்.

பிக்பாஸில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டார் 17ஆவது போட்டியாளர்களாக மீரா முருகன் கலந்து கொண்டார், அதேபோல் பிக்பாஸில் லொஸ்லியா தான் அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த போட்டியாளர், மேலும் பிக்பாஸில் போட்டியாளரான பாத்திமா பாபுவும் ஒருவர் இவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு இவரின் பழைய சர்ச்சைகளை ரசிகர்கள் தேடி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இவரைப்பற்றி சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள் இந்த நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது ஆனால் இந்த புகைப்படத்தில் அவர் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.