அருண் விஜய்க்காக பட வாய்ப்பு கேட்டு அலைந்த தந்தை..! இயக்குனர் சொன்ன பதிலைக் கேட்டு அழுத விஜயகுமார்..

80, 90 காலகட்டங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு இணையாக அதிக திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர்  விஜயகுமார். இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ஓடினார். இப்பொழுதும் பல படங்களில் நடிப்பு வருகிறார்.

இவரை போலவே இவரது மகனையும் சினிமா உலகில் இழுத்து விட்டு உள்ளார் ஆரம்ப காலகட்டத்தில் அருண்விஜய்க்கு   பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை அப்படியே கிடைத்தாலும் அந்த படங்களில் பெரிதும் தோல்வி படங்களாக அமைந்தன முதலில் நடிகர் அருண் விஜய் முறை மாப்பிளை என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படமே தோல்வியை படமாக அமைந்தது இதனை அடுத்து அவரை சினிமாவில் ஏற்றி விட தனக்குத் தெரிந்த  நடிகர் நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவரிடமும் சென்று தனது மகனுக்காக வாய்ப்பு கேட்டார் தந்தை விஜயகுமார். இவரைப் பார்த்தால் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்கள் தெரிந்து ஓடினார். இருப்பினும் விஜயகுமார் தொடர்ந்து தனது மகனுக்காக வாய்ப்பு கேட்டு அலைந்தார் அப்படி ஒரு தடவை தேவையானின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனை சந்தித்து  வாய்ப்பு கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்க இருந்தார் இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் பதில் அருண் விஜயை போட தயாரிப்பாளரிடம் பேசி உள்ளார் ஆனால் தயாரிப்பு நிறுவனம் அருண் விஜயை கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை பிறகு விஜயகுமாரை அழைத்து சாரி சார் என கூறி விஜயகுமார்.

அங்கேயே ரொம்ப வருத்தப்பட்டாராம் பிறகு அருண் விஜய் ஜாதகம் இருந்தால் காட்டுங்கள் என கேட்க உடனே விஜயகுமார் கொடுக்க அதை பார்த்த இயக்குனர் ராஜகுமாரன் அதிர்ச்சி அடைந்தாராம் இவருக்கு 20 வருடம் கழித்து தான் சினிமாவில் நல்ல பெயர் உருவாகும் எனக் கூறிவிட்டாராம் இதைக் கேட்ட விஜயகுமார் அங்கேயே அழுது தீர்த்தாராம். இதனை சமீபத்திய பேட்டியில் ராஜகுமாரன் கூறினார்.

Leave a Comment